Media conference & signing of petition
September 25, 2018
Dedicated march - ending with meeting HE President - handover above petition and The Pentagon proposal
September 30, 2018
National Art/Poster/Poetry competition
November 18, 2018
Facilitate a healthy a school environment for children so that they are happy, free of fear and free of physical and mental hurt and anguish
To vigorously campaign to end corporal punishment in schools in Sri Lanka by 2020
There is a 3 tier protection system for children of Sri Lanka
Despite the law of the land, and despite circulars sent by the Ministry of Education in 2005 & 2016 and despite the commitments given by successive Governments to abide by periodic UNCRC recommendations, even most recently in February 2018, and other commitments to UNICEF & other agencies, Sri Lanka lags far behind compliance and expectations. As evidenced by successive studies, the latest in May 2017 commissioned by National Child Protection Authority (NCPA), corporal punishment remains rampant amongst most schools.
The vulnerability of children continues to be exploited by those in authority in schools, including some Principals, teachers and even Prefects, and children have been subject to physical cruelty and hurt. Notwithstanding the fact that a majority of those in authority are law abiding, kind and considerate to children, there are still too many incidents of physical harm being perpetrated on children even as young as 5 years old. Most such incidents go unreported as those in authority are protected by others in positions of even greater authority, leaving affected children in a greater degree of vulnerability and helplessness.
The Alliance against Corporal Punishment in Sri Lanka will mobilize all possible resources to campaign for enforcement of the laws, to create safe and secure, and effective means of redress for children who are affected, and also campaign for perpetrators to be brought to justice and appropriate punishment meted out consistent with the law of the land.
Media conference & signing of petition - September 25 with participation of Alliance and other key stake holders
Ending with meeting HE President - handover above petition and The Pentagon Proposal - September 30 (day before International Children's Day)
Children participated from all over Sri Lanka, November 18 (day before International Day to Prevent Child Abuse)
මාධ්ය සම්මන්ත්රණය හා පෙත්සම අත්සන් කිරිම
2018 සැප්තැම්බර් 25
විශේෂ පාගමන - රැස්වීම අවසානයේ පෙත්සම හා පංච මහා යෝජනාව අතිගරු ජනාධිපතිතුමන්ට භාරදීම
2018 සැප්තැම්බර් 30
ජාතික චිත්ර/පෝස්ටර්/පද්ය තරඟාවලිය
2018 නොවැම්බර් 18
ළමයින්හට සතුටින් සිටිමට හැකිවන පරිදි ශාරිරික, මානසික හානි හා වේදනාවන්ගෙන් තොර වු නිරෝගි පාසල් පරිසරයක් සැපයීම
2020 වර්ෂය වන විට ලංකාවේ පාසල්වලින් ශාරිරික ඳඩුවම් අවසන් කරලීමට උපරිමයෙන් ක්රියාකිරිම.
ශ්රි ලංකාවේ ළමා ආරක්ෂාව සඳහා වන පද්ධතීන් 03
ළමයින් හට ශාරීරික ඳඩුවම් පැමිණවීමට එරෙහිව මේරටේ නීතිය පැවතිය ද, 2005 හා 2016 දී අධ්යාපන අමාත්යාංශය විසින් නිකුත් කරන ලද චක්ර ලේඛන පැවැතිය ද, අනුප්රාප්තික රජයන් විසින් කැපවන ලද UNCRC නිර්දේශයන්, මෑතක දී එනම් 2018 පෙබරවාරි හා අනෙකුත් ආයතනයන්වල කැපවීම් පැවතිය ද ශ්රි ලංකාව එහි අනුකුලත්වය හා අපේක්ෂාවන් ඉටුකිරිමට බොහෝ දුරට අසමත්ව ඇත. මෑතක දී එනම්, 2017 මැයි ජාතික ළමා ආරක්ෂක අධිකාරිය (NCPA) කරන ලද අනුප්රාප්තික අධ්යයනයන්ට අනුව බොහෝ පාසල්වල තවදුරටත් ශාරිරික ඳඩුවම් පැනවිම පවතින බවට සාක්ෂි ලැබී ඇත.
මෙයාකාරයෙන් පාසල්වල බලධාරිත්වය මගින්, එනම් ඇතැම් විදුහල්පතිවරුන්, ගුරුවරුන් හා ශිෂ්යනායකයින් ද ඇතුළුව ළමයින් අයුතු බලපෑමට ලක්කිරිම නිසා දිගින් දිගටම ළමුන් අවදානමට ලක්වේ. බලධාරින්ගෙන් බහුතරයක් නීතියට ගරු කිරිම, ළමුන් කෙරෙහි කාරුණිකවිම හා සැලකිල්ල තිබියදීත්, වයස අවුරුදු 05 ට අඩු ළමයින්ට පවා ශාරිරික හානි පැමිණිවිමේ සිද්ධින් තවමත් සිදුවේ. මෙවන් සිද්ධින්ගෙන් බහුතරයක් වාර්තා නොකෙරේ. ඉහළ අධිකාරිත්වයක් දරන වෙනත් තනතුරු මගින් මෙම බලධාරින් ආරක්ෂා කරනු ලබන අතර මෙමගින් බලපෑමට ලක් වු ළමයින් තවදුරටත් අවදානමට හා අසරණභාවයට පත්වීමට ඉඩහැර තිබේ.
ශ්රි ලංකාවේ ශාරිරික ඳඩුවම්වලට එරෙහි සන්ධානය නීතිය ක්රියාත්මක කිරිම සඳහා දැඩි බලපෑම් කිරිමට හා හිංසනයට ලක්වු ළමුන් සඳහා ආරක්ෂාව හා සුරක්ෂාව සැලසීම සඳහා ඵලදායි ක්රම නිර්මාණය කිරිම සඳහා වන සියළු සම්පත් යොදවනු ඇත. එසේම වරදකරුවන් නීතිය ඉදිරියට ගෙන ඒමටත්, මෙරට පවත්නා නීතියට අනුකුලව සුදුසු ඳඩුවම් ලබාදීමටත් ක්රියා කරනු ඇත.
මාධ්ය සම්මන්ත්රණය හා පෙත්සම අත්සන් කිරිම (2018 සැප්තැම්බර් 25 වන දින)
රැස්වීම අවසානයේ පෙත්සම හා පංච මහා යෝජනාව අතිගරු ජනාධිපතිතුමන්ට භාරදීම
(2018 සැප්තැම්බර් 30 – ජාත්යන්තර ළමා දිනයට පෙරදින)
ලංකාවේ සෑම කොනකින්ම දරුවන්ගේ සහභාගවිත්යෙන් නොවැම්බර් 18 වැනිදා (ළමා අපයෝජන වැලැක්විමේ අන්තර්ජාතික දිනට පෙර දිනය)
ஊடக சந்திப்புகள் அத்துடன் மனுக்கள் ஒப்படைத்தல்
2018 செப்ரெம்பர் 25
பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா (ஊடகப் பேச்சாளர்)
அர்ப்பணிப்பான அணிவகுப்பு- ஜனாதிபதியை சந்திப்பதுடன் முடிவுறல்- மேற்கூறிய மனுவை கையளித்தல் அத்துடன்செப்ரெம்பர் 30 ஆந் திகதிய பெனர்கள் முன் மொழிவுபொது மாநாடு – எல்லாத்தரப்பு அங்கத்தவரும் பங்கு பெறல்
2018 செப்ரெம்பர் 30
கலை / சுவரொட்டி / கவிதை போட்டி
2018 நவம்பர் 18
உடல் உள ரீதியான பயம் வேதனையற்ற மகிழ்ச்சியான ஆரோக்கியமான பாடசாலைச் சூழலொன்றை ஏற்படுத்தல்
2020ம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வர தீவிர திட்டம் செய்தல்
இலங்கைச் சிறார்கட்கு 3 அடுக்கு பாதுகாப்பு முறை ஒன்று உள்ளது
நாட்டின் சட்டம் இப்படி இருந்தும் 2005 மற்றும் 2016ம் ஆண்டில் கல்வி அமைச்சால் அனுப்பப்பட்ட சுற்று நிருபங்கள் இவ்வாறிருந்தும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் ஒழுங்கான கால அடிப்படையில் UNCRC சிபார்சுகள் பொறுப்பேற்கப்பட்டிருந்தும் மிக அண்மையில் 2018 மாசியில் கூட UNCRC, UNICEF மற்றும் முகவர்களின் கட்டுப்படுத்தும் பரிந்துரைகள் பொறுப்புகள் வழங்கப்பட்டும் கூட இலங்கை இணக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளில் மிகவும் பின் தங்கிக் காணப்படுகிறது. தொடர்ச்சியான சான்றுபடுத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பிந்திய 2017 வைகாசி மாத சான்றுப்படி பெரும்பாலான பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைகள் தீவிரமாக உள்ளதாக NCPA அறிக்கையிட்டுள்ளது.
பாடசாலைகளில் அதிகாரத்திலுள்ள சில அதிபர், ஆசிரியர், மாணவர் தலைவர் கூட உள்ளடங்கலாக இவர்களால் பிள்ளைகளின் நலன் காக்கப்படுதல் தொடர்ந்து சுரண்டப்படுகிறது. மாணவர்கள் உடலியல் கொடுமைகள் தாக்குதல்கட்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களில் அதிகமானவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக, பிள்ளைகள் மீது கருணை உள்ளவார்களாக இருக்கிறார்கள். இப்பொழுதும் கூட 5 வயதுச் சிறார்கள் கூட தொடர்ச்சியாக உடல் உபாதைகட்கு உட்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் உள. அவ்வாறான பல சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படாமலே அதிகாரத்திலுள்ளவர்கள் அவர்கட்கு மேலுள்ள அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகிறார்கள். இதனால் தாக்கப்பட்ட சிறார்கள் பெரியளவில் உதவியற்ற அநாதைகளாக்கப்படுகிறார்கள்.
உடல்ரீதியான தண்டனைக் கெதிரான இலங்கையிலுள்ள கட்டமைப்புகள் சாதகமான சகல வளங்களையும் உபயோகித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி திட்டம் செய்து பாதிக்கப்பட்ட பிள்ளைகட்கு பாதுகாப்பும் உறுதிப்பாடும் செய்து பிரயோசனமான வாழ்வளிக்க வேண்டும். அத்துடன் நாட்டின் சட்டத்தின்பால் கொண்டிருக்கக்கூடிய பொருத்தமான தண்டனை வழங்கப்படும் தீர்ப்பினை கொண்டுவர தொடர்பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.
ஊடக சந்திப்புகள் அத்துடன் மனுக்கள் ஒப்படைத்தல்
ஜனாதிபதியை சந்திப்பதுடன் முடிவுறல்- மேற்கூறிய மனுவை கையளித்தல் அத்துடன் செப்ரெம்பர் 30 ந் திகதிய பெனர்கள் முன் மொழிவு
நவம்பர் 18 ம் திகதி இலங்கைமுழுவதிலும் இருந்து சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர்
(குழந்தைக்கு எதிரான சர்வதேச தடுப்பு தினத்தை முன் தினம் தினம்)